உரையாடலின் ஒரு பகுதி 137
கூட்டு குடும்பங்கள் ஒரு காலம் இப்போது தனி குடும்பங்களும் தனி, தனி ஆளாக மாறிவிட்டதே கணவனும் வேலைக்கு செல்ல மனைவியும் வேலைக்கு செல்ல பிள்ளைகளை 3வயது வரை ஆயா பார்க்க அல்லது குழந்தைகள் காப்பகம் பார்க்க 5 வயதில் பள்ளிக்கு ஒட ஆரம்பித்தால் அந்த குழந்தையும் இதே போல் ஒட அந்த குழந்தைக்கு தாய், தந்தையரே கனவு போலதான் தோன்றும் அப்படியிருக்க மற்ற சொந்தங்கள் எப்படி நினைவுக்கு வரும் பெற்ற குழந்தைக்கு பால் ஊட்ட கூட நேரமில்லாத…
