உரையாடலின் ஒரு பகுதி 122
நாம் எல்லா வேலைகளையும் சரியாக செய்கிறோம் இன்னும் சொன்னால் திறமையோடும் செய்கிறோம் ஆனால் கவனமோடு செய்கிறோமா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் சைக்கிள் ஒட்டுகிறீர்கள் பைக் ஒட்டுகிறீர்கள், கார் ஒட்டுகிறீர்கள் உண்மையாய் சொன்னால் சரியாய் ஒட்டுகிறீர்கள் திறமையுடனும் ஒட்டுகிறீர்கள் ஆனால் கவனமாய் ஒட்டுகிறீர்களா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்
