உரையாடலின் ஒரு பகுதி 111
கணவனே கண்கண்ட தெய்வம் என்பது பற்றி போன தலைமுறையில் கணவன் என்ன செய்தாலும் அடங்கி ஒடுங்கி எதிர்த்து பேசாமல் அடங்கி இருந்த பெண்ணே மனைவி கணவனுக்கும் இப்படிபட்ட மனைவி தேவைப்பட்டது மனைவியும் கணவனே கண் கண்ட தெய்வம் என்றிருந்தார்கள் ஆனால் இப்போதைய மற்றும் வரும் தலை முறையில் கணவன்மார்களின் சிந்தனை எதிர்த்து பேசாமல் அடங்கி ஒடுங்கி மனைவியே கண் கண்ட தெய்வம் என்று மனைவியைப் பற்றி நினைத்துக் கொள்கிறான். அப்படி இல்லாவிட்டாலும் மனைவி அவனை அப்படி நினைக்க…
