சுகமாக வாழ சில ஆலோசனைகள். 15
ஒவ்வொருத்தருக்கும் நாம் இயற்கையின் படைப்பு இறைவனின் அருளைப் பெற்றவர்கள் என்பதை திடமாகவும், தெளிவாகவும் நம்புவது அவசியம். அது மட்டுமல்ல குணங்களும், தீய குணங்களும் கலந்து இருப்பவனே மனிதன் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையில் இருக்கும் மனிதன் அவனது வாழ்நாளில் பல நிறை, குறைகளை அனுபவிக்கிறான். அந்த அனுபவம் எதற்கென்றால் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்வதற்கே ஆகும். சோதனைகளும், வேதனைகளும் எல்லோருக்கும் அவரவர் நிலையில் கண்டிப்பாக உண்டு. அதில், பெறும் அனுபவத்தை பாடமாக கொண்டு…