சுகமாக வாழ சில ஆலோசனைகள் 21
ஒவ்வொருவரும் தங்களைப் பற்றி அறிய தினமும் நாட்குறிப்பில் குறித்து பழகுதல் தன்னைப் பற்றிய மதிப்பீடுகள் குறிப்பிட்ட கால அளவுகளில் எந்த அளவு மாறியிருக்கிறது அல்லது மாறவே இல்லையா என்பது தெரியவரும் இது நம்மை நாம் விரும்பும் விதத்தில் தயார் செய்ய உபயோகப்படும். உதாரணமாக நம்மை யாரெல்லாம் புகழ்ந்துள்ளார்கள் எந்த சந்தர்ப்பத்தில் புகழ்ந்தார்கள், எந்த விஷயத்திற்காக புகழ்ந்தார்கள் என்பதை பட்டியல் இடுங்கள் அப்போது உங்கள் மனதில் ஒரு விஷயம் நன்றாக பதியும் அதாவது நம்மிடம் இருக்கும் நல்ல குணங்களே…