சுகமாக வாழ சில ஆலோசனைகள்.12
நம்மிடையே எத்தனையோ வேறுபாடுகள் உண்டு. உதாரணமாக நிறம், மொழி, வயது, அறிவு, புத்திசாலிதனம் அனுபவம் இன்னும் இப்படி எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம் இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொவரு விதத்தில் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொன்று முக்கியமானதே என்பதுதான் அதை, அதை அப்படியே ஏற்றுக் கொள்ள முயல வேண்டும். நம்மையும் சேர்த்துதான் எப்போது நாம் உள்ளதை உள்ளபடி மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள பழகுகிறோமோ, அப்படியே ஏற்றுக் கொள்கிறோமோ அப்போதே நாம் இறைவன் அருகில்…