சுகமாக வாழ சில ஆலோசனைகள்.8
இறை நம்பிக்கையின் அடித்தளமே சுய நம்பிக்கை தான் நான் கடவுளை நம்புகிறேன் என்பது முழுக்க, முழுக்க என்னுடைய சிந்தனை தான் இதில் பிறறின் தலையீடு இருக்காது, இருக்கக் கூடாது அப்படி பிறறின் தலையீடு இருந்தால் அது கடவுள் நம்பிக்கையாய் இருக்காது அதாவது முழுமையான என்னுடைய கடவுள் நம்பிக்கையாக இருக்காது. இதை, நன்கு யோசித்து புரிந்து கொள்ளுங்கள்.