சுந்தர யோக சிகிச்சை முறை 90
‘யோக சிகிச்சை’ என்ற பெயர் இந்த நூலில் கண்ட இம்முறைக்கு இடுவானேன்? பிணியை ஒழிப்பதற்கு, ஈசன் அளித்துள்ள யோக சம்பந்தமான எல்லா அம்சங்களையும், என் நூதன அனுபவ ஆராய்ச்சி சாஸ்திர வழியில் பிணைக்கப்பட்டிருப்பதால் ‘ சுந்தர யோக சிகிச்சை ‘ என்று பெயரிடப்பட்டுள்ளது. நான் ஒருவனே கையாளக் கூடியது என்று பொருளல்ல, யாவரும் இதில் தேர்ச்சி பெற்று மானிட உலகிற்குப் பணியாற்றலாம். தன்னைத் தானே காப்பாற்றிக் கொண்டு, தான் அடைந்த சுகத்தைப் பிறருக்குப் பரவச் செய்யலாம். இந்த…