சுந்தர யோக சிகிச்சை முறை 85
துவிஜர்களாக இருந்தாலும் இவர்களுக்குத் தினசரி சந்தியா காயத்திரியை மூன்று வேளை முறைப்படி செய்வதுதான், முறை மற்றவர்கள் தங்களுக்கு இஷ்டமான மூர்த்தியின் உருவத்தை புறத்திலும், அகத்திலும் பார்த்து, பெரியோர் இயற்றிய துதிகளை மனமுருகி துதிக்கலாம் துதிப்பதற்கு உலக இன்னல்களுக்கு, மத்தியில் சாந்தி, சக்தி பெற கந்தன் புகழ், அன்னையின் திருவடி மலர்கள், பரமாத்ம நாம சங்கீர்த்தன பஜனாவளி என்ற எனது மூன்று நூல்கள் மிக்க உபயோகமாகும். சுந்தரோதயம் பத்திரிகையில் வெளிவந்த, பாடல்களும், கீர்த்தனங்களும் பாராயணத்திற்கு உதவும்.