சுந்தர யோக சிகிச்சை முறை 64
யம் லப்தவா சாபரம் லாபம் மன்யதே நாதிகம் தத! யஸ்மினஸ்திதோ ந துக்கேன குருணாபி விசால்யதே !! எது கிட்டியபின், அதற்கும் மேலான பலன் இல்லையென்று நினைக்கின்றாரோ எதில் நிலைத்த பிறகு எப்படிப்பட்ட கடுமையான துக்கம் வந்தாலும் அசையாமல் சலிக்காமல் இருக்கின்றாரோ. தம் வித்யாத்துக்கஸம்யோகவியோகம் யோகஸம்ஞிதம்! ஸநிஸ்சயேனயோக்தவ்யோயோகோ ஸ நிர்விண்ணசேதஸா!! அது துக்கத்தின் சேர்க்கையிலிருந்து விடுபட்டதான யோகம் என்று பெயருள்ளதென அறியப்படட்டும். இந்த யோகம் திடமான தீர்மானத்துடன் பழக்கப்படவேண்டும். எப்பிணியும் துக்கமே,…
