சுந்தர யோக சிகிச்சை முறை 53
நாத்யஸ்னதஸ்து யோகோஸ்தி ந சைகாந்தமனஸ்நத ந சாதி ஸ்வப்னஸீவஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஸுன மிதம் மீறி உண்பவனுக்கும், உண்ணாமலே இருப்பவனுக்கும், அதிகமாகத் தூங்குகிறவனுக்கும், தூக்கத்தைக் கெடுத்து சதா விழித்திருப்பவனுக்கும் யோகம் கிட்டாது. இவ்விரு பான்மையர்களும் யோகிகளல்லர், இவர்கள் வாழ்க்கை நோய் தடுக்கும் யோக வாழ்க்கை ஆகாது.