அர்க்களா பலன் ( ஜெயமுனிமதம் ) 1
1. ஒரு பாவத்திற்கு அந்தப் பாவத்திலிருந்து இரண்டு நான்கு, பதினொன்று ஆகிய இந்தப் பாவங்களுக்கு அர்க்களம் என்று பெயர். ஒரு கிரகத்திற்குத் தான் இருக்கும் பாவத்திற்கு 2, 4, 11 ஆகிய இப்பாவங்களுக்கும் அர்க்களம் என்று பெயர். 2. அர்க்களம் சுப அர்க்களம் என்றும், பாப அர்க்களம் என்றும் இருவகைப்படும். 3. சுபக்கிரகங்கள் மேற்குறித்த 2,4, 11 இவைகளில் இருந்தால் சுப அர்க்களம் உண்டாகும், அதாவது சுப பலன் உண்டாகும். 4. பாபக் கிரகங்கள் மேற்குறித்த 2,…