விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் 74
ஆன்மாவின் எல்லையற்ற ஒருமையே எல்லா ஒழுக்க விதிகளின் ஆதாரமாகும். மனிதனின் போராட்டத்தைப்பற்றிச் சொல்கின்ற ஒவ்வொரு நாளும் சகோதரர்கள் என்பது மட்டுமல்ல, உண்மையில் நீங்ககளும் நானும் ஒன்றே. இதுதான் இந்தியத் தத்துவத்தின் ஆணித் தரமான கருத்து
