சுந்தர யோக சிகிச்சை முறை 149

இப்படி ஆபூர்வமாய் சம்பவிக்கும் நிலையில் ஆபரேஷன் தேவையே. இதைச் செய்துகொள்ள வேண்டியதுதான் இவ்வளவு உருத்தெரியாமல் பெருங்குடலே அழியாவிட்டால், அதை ஆபரேஷன் செய்து எடுத்து விடக் கூடாது.   கொஞ்சம் உயிரிருக்கும் குடல்களை எடுப்பதால் பலகேடுகள் விளைகின்றன. இந்த ஆபரேஷன் சிகிச்சை நிபுணர் பலருக்கு அறுத்து எறிந்து விட்டார் .எல்லோரும் குணம் அடையவில்லை. உயிரற்ற அழிந்த குடலை வைத்திருந்தவருக்கு சுகம் ஏற்பட்டது. சிலர் ஆபரேஷனுக்குப் பின் நோயாளிகளானார்கள்.