சுந்தர யோக சிகிச்சை முறை 115
எனிமா எங்கே எனிமாவை மறக்கவில்லை! மிகவும் கெட்ட நிலமையில் இது சிறிது பலன்படும் என்பதில் ஐயமில்லை ஆனால் மலச்சிக்கலைத் தடுக்கவோ, பலநாளாக வேரூன்றிய நிலையைக் கலைக்கவோ இதற்குச் சக்தியில்லை. ஆரோக்கியம் பெற இதை அடிக்கடி இடைவிடாது உபயோகிப்பதால் பல கெடுதல்கள் ஏற்படும் பெருங்குடலுக்கு எனிமாவைச் சிநேகம் செய்த்தால், விபத்தாக முடியும்.