சுகமாக வாழ சில ஆலோசனைகள் 39
நான் வலிமையுடையவன் எல்லையற்ற ஆற்றலை கொண்டவன் என்ற நினைவும் அதை தொடர்ந்து கடினமான முயற்சிக்கும் குணமும் நமக்கு வேண்டும் இவைகளை நாம் பெற்ற இருந்தால் எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நாம் சோகமோ, வருத்தமோ, துன்பமோ அடையமாட்டோம் நம்மிடம் இருக்கும் பல விதமான ஆயுதங்களில் மிக முக்கியமான சிலதை பட்டியல் இட்டால் அது மனநலம், அறிவின் தீட்ஷண்யம், விவேகம், பொறுமை, நேர்மை, வீரம், அன்பு, கருணை இரக்கம் இப்படிப்பட்ட ஆயுதங்களின் துணை நாம் நம்மை எந்த இக்கட்டான சூழ்நிலைகளையும்…