சுகமாக வாழ சில ஆலோசனைகள் 38
இந்த பூமியில் பிறப்பெடுத்த உயிர்கள் அனைத்தும் ஏதோ ஒன்றை அடைய வேண்டும் என்ற கனவிலும் அந்த கனவு மெய்பட வேண்டும் என்ற பேராரர்வத்துடனேயே இருக்கிறது. ஆனால் சூழ்நிலைகள் நமக்கு சாதகமாக இல்லாத போது , வாய்ப்புகள் சரியாய் அமையாத போது வாய்ப்புகளை சரியாய் பயன்படுத்தாத போது மிகுந்த ஏமாற்றத்திற்க்கும் துக்கத்திற்கும் மனிதன் ஆளாகிறான் இதிலிருந்து மீள ஒரே வழி தான் உள்ளது அது விவேகானந்தர் சொன்னது தான்