சுகமாக வாழ சில ஆலோசனைகள் 35
காலத்தின் ஓட்டத்தில் பருவங்கள் மாறுவது போல மனிதனின் வாழ்க்கை பயணத்திலும் சூழ்நிலைகள் அறிவு, அனுபவம் காரணமாக பல பருவங்களை மனிதன் கடக்கின்றான். ஒவ்வொரு பருவத்திலும் விருப்பு, வெறுப்புகள் ஆசை, நிராசைகள் மாறிக்கொண்டேயிருப்பதை நாம் காணலாம் இதிலிருந்து, நாம் புரிந்து கொள்ளவேண்டியது மாறுதல் நிலையானது அந்த மாறுதலில் நமக்கு பிடித்த மாறுதலை உருவாக்க உண்டான யுக்தியே நான் முன்னமே சொன்ன கற்பனா சக்தி, இந்த கற்பனா சக்தியின் துணையை சரியானபடி புரிந்து அதை செயல்படுத்தும் வழி வகைகளையும் நன்கு…