ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்த
ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதரர்களுக்கு பேச்சு என்றாலே சிறிதும் பிடிக்காது. ஒரு சமயம் ஒரு விருந்தில் கலந்து கொண்டார்கள். அவ்விருந்தில் அநேக நிபுணர்களும் கலந்து கொண்டார்கள். விருந்துக்குத் தலைமை வகித்தவர், வில்பர் ரைட்டை அழைத்து பேசும்படி கேட்டார். வில்பர் எழுந்து திக்கிய குரலில் ” இதில் எதோ தவற நேர்ந்து இருக்கிறது. பேசுகிறவன் நான் அல்ல, என் சகோதரன் ஆர்வில்தான் பேசுவான் ” என்றார். உடனே ஆர்வில் எழுந்து நின்று ” பேச்சை வில்பர் பேசி…