கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 33
4 – க்கு 8 – க்குரியவர், 4 – 10 – இல் அமைந்து 4 – க்குரியவர் 4 – க்கு 7 லிருந்து, 4 – க்கு பாதகாதிபதியால் பார்க்கப்பட்டால், மேற்படி கிரக திசாபுத்தி காலங்களில் மாரகம் ஏற்படும். பாதகாதிபதி 4 – இல் அமர்ந்து, 4 – க்குரியவரையும், சக்கிரனையும், சந்திரனையும் பார்த்தால் தாய்க்கு மாரகம் மேற்படி தசாபுத்தியில். 4 – க்கு, 8 – க்குரியவர் திசையில், 4 –…