கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 32
4 – க்கு, 10 – க்குரியவர் திசையில் 4 – க்கு, 8 – க்குரியவர் திசையில் அல்லது 8 – க்குரிய சாரம் பெற்று கிரக புத்தியில் கோச்சாரத்திற்கு 4 – க்கு, 12 – க்குரியவர், 4 – க்கு, 2 – இல் வரும்போது தாய்க்கு மாரகம். நாலுக்குரியவர் 7 – இல் பலம் குறைந்து இவரை பாவர் பார்த்தால் 4 – க்குரியவர் திசாபுத்தி காலத்தில் தாய்க்கு மாரகத்தை தரும்.…