கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 31
4 – ஆமிடத்தை பாவர் பார்த்து நாலுக்குரியவர் நீச்சம், அஸ்தமனம் மறைவு பெற்று 4 – க்கு பாதகாதிபதி திசாபுத்தியில் தாய்க்கு மாரகம். 4 – க்கு 7 இல் புதன், சனி இருந்தாலும் 12 . இல் சந்திரன், 4 – க்கு, 11 – க்குரியவரோடு சேர்ந்து தனது திசாபுத்தி நடத்தும்போது தாய்க்கு மாரகம். 4 – க்குரியவர் லாபம் பெற்று தாய் காரகர் 2 – இல் 5 – க்குரியவருடன் சேர்க்கை…