சுகமாக வாழ சில ஆலோசனைகள் 19
ஒரு விதத்தில் பார்த்தால் மனிதன் மிக பலவீன மனம் படைத்தவனாகவே இருக்கிறான். காரணம் ஆழமாக சிந்தித்து அதன் மூலம் பணி செய்து கிடைக்கும் பயன்களை அவன் விரும்புவதில்லை எதையும் சுலபாக அடைய வேண்டும் என்பதே அவனது ஆசையாய் இருக்கிறது. உழைக்காமலும் உயர்ந்த சிந்தனை இல்லாமலும் மன உறுதியும், வைராக்கியத் தோடும் கூடிய காரியங்கள் இல்லாமலும் எப்படி நினைத்ததை அடைய முடியும். மனிதன் பொருளாதாரத்தில் லாபம் தரக்கூடிய, புலன்களால் அனுபவிக்க கூடிய விஷயங்களை மட்டுமே நம்புகிறான். அதனாலேயே…