கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 28
4 – லில் சூரியன், 4 – க்குரியவர் பலம் பெற்று சுக்கிரனின் தொடர்பை பெற்றால் நிலம், வீடு, வாகனம் போன்றவைகளின் மூலம் லாபம் தேடுவான். 30 வயதிற்கு மேல் நல்ல நிலையில் வாழும் தன்மை உண்டு. 3, 6, 8, 12 – இல் சந்திரனிருப்பதும் அல்லது 3, 6, 8, 12 – க்குரியவர் சந்திரனுக்கு 3, 6, 8, 12 லிருந்து, 5, 9 – க்குடையவர், தொடர்பை பெற்றால் இவர்களின் திசாபுத்திகாலங்களில்…