இயற்கை தனது இருப்பை காட்ட
பஞ்ச காலத்தில் அதாவது இயற்கை தனது இருப்பை காட்ட நினைத்து மழை பெய்து கெடுத்தோ, அல்லாது பெய்யாமல் கெடுத்தோ உணவுக்கு மனிதன் தவிக்கின்ற நிலையில் பூமியின் அடியில் இருக்கும் கிழங்குகள் மனிதனை கைவிடுவதில்லை மலைகளில் இயற்கையோடும், இயல்போடும் வாழும் மக்களுக்கு இது நன்கு தெரியும். சித்திரவள்ளி கிழங்கு, காட்டு வள்ளிகிழங்கு, நூரை, சவலன், நெருடுவன் தீச்சி, நாச்சி, சம்பை, நூழி இவை ஏழும் பூமியின் வெவ்வேறு ஆழத்தில் விளைந்து இருக்கும் மண் அறிந்த மனிதன் இதை பஞ்ச…