கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 23
3 – க்குரியவர் 2 – இல் அமர்ந்து, 4, 7 – க்குரியவர் 3 – இல் அமர்ந்து சந்திரனுக்கு கேந்திரம் பெற்றால் இரண்டு உடன்பிறப்பு உண்டு. 2 ஆண், 2 பெண். 3 – க்குரியவர் 9 – க்குரியவர் சாரம் பெற்று குருவால் பார்க்கப்பட்டால் 6 உடன்பிறப்பு உண்டு. 4 ஆண் 2 பெண் 3 – இல் கேது அமர்ந்து இவரை லக்கினாதிபதி அல்லது குரு பர்த்தால், அன்னிய சகாயத்தால் முன்னேற்றம்…