சந்திரன்17
சந்திரனுக்கு 4,7,10ல் குரு இருப்பின் கஜகேசரி யோகம் ஏற்படுகிறது. ஜாதகருக்கு புகழ், செல்வம், செல்வாக்கு அடையச்செய்யும். சந்திரன், சனி, சேர்க்கை, அல்லது பார்வை ஏற்படின் சன்யாச யோகம் அமையும். சந்திரன் லக்னம், சுக்ரன் இவர்களுக்கு 7ல் சனி இருந்தாலும், பார்த்தாலும் பிரம்மச்சரிய யோகம் ஏற்படும்.