சுந்தர யோக சிகிச்சை முறை 60
கடமை இயற்றவோ, ஸ்மரண, மனன நிதித்யாசனத்திற்கோ நன்மை தரும் செயலாற்றலுக்கோ ஏற்படவேண்டும் . இத்தகைய விழித்தலே மிதம் – யுக்தம். மேத்யம் — சோம்பல் கலவாத, சுறுசுறுப்பான விழிப்பைக் குறிக்கிறது. அசுத்தத்திற்குச் செலவழிக்கப்படாத, சுத்தம், அறிவு மிகுதி யாகும், செயலுக்காக விழிப்பது, இத்தகை விழிப்பே மேத்யம் – யுக்தம்.