கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 33
செவ்வாய், புதனுக்கு கேந்திரமடையவும், சந்திரன், சுக்கிரனோடு கூடி திரிகோணமடைய குரு 11 – ல்நிற்க, சாஸ்திர ஆராய்ச்சியாளர் சாஸ்திர ஆராய்ச்சி உடையவர். குருவுக்கு 2 – ல் 1 – க்குடையவர் நிற்க, அவரோடு சந்திரன் கூடி நிற்க புதனும், 9 – க்குடையவரும் கூடி 3 – ல் நிற்க 4 – இல் சுக்கிரன் நிற்க கவி மாலை செய்து புகழ் பெறுவார்.