கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 22

45) 2, 6 – க்குரியவர்கள் நீச்சம் அடைய, பாவர்கள் பார்க்க, மனைவியினால் துயரமடைந்து, சொத்து சுகங்களை இழந்து தனி மனிதனாக காலம் கழிப்பான். 46) சந்திரனும், சூரியனும் 2 – ல் நிற்க, 2 – க்குரியவர் 6 – ல் நிற்க, குரு 12 – ல் இருக்க, பூமி பொருட்கள் அழிந்து வாழ்வான். பலரிடம் அண்டி ஜீவிக்கும் நிலை தவிர வேறு ஜீவனம் இல்லை.

கடவுள் இருக்கிறாரா? 6

கடவுள் என்ற சொல்லில் என்னென்ன பொருள்கள் அமைந்திருக்கிறது என்றால் பாரம்பரிய மரபு அவரவர் நம்பிக்கைகள், ஆசைகள், அபிலாஷைகள் நிறைவேறும் எனும் ஆசை, கஷ்டங்கள், துயரங்கள், தீரும் எனும் நம்பிக்கை பூரணத்தை அல்லது பரிபூரணத்தை அறியும், அடையும் ஆசை