கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 14
கேந்திரத்தில் குரு இருந்து, சனி பார்க்க, 8 – க்குரியவர், திரிகோணம் பெற, 3 – ல் 2 – க்குடையவர். சந்திரனும் கூடி இருக்க பிறந்த ஜாதகர்கள் தீர்க்காயுளைப் பெற்றவராவார். லக்கினாதிபதி கேந்திரமடைய லக்கினத்தில் குரு 2 – க்குடையவர் நிற்க கல்வி, தனம் உடையவர். லக்கினாதிபதி 12 – ல் நிற்க, 12 – க்குடையவர் லக்கினத்தில நிற்க திரிகோணத்தில் ராகு நிற்க, சந்திரன் கேந்திரமடைய கல்விச் செல்வம் உடையவர். லக்கினாதிபதி சந்திரனுக்கு திரிகோணமடைய,…