பெரிய மனிதர்கள் கையாளும் முறை.
சில விஷயங்களை வெளிப்படையாக பேசிக்கொள்ளாமல் இருப்பதே நல்லது அவர்அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை அவர்கள் நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். நடந்தது எல்லாம் தெரியும் ஆனால் ஒன்றும் தெரியாதது போல் சும்மா இருந்து விடுவோம். இது வியாபாரத்தில் பெரிய மனிதர்கள் கையாளும் முறை. கூட்டாளிகளிடமும், நண்பர்களிடமும், சில சமயங்களில் குடும்பத்திலும் கூட இந்த முறையை கையாள்வோர் உண்டு இதற்க்கு புத்திசாலித்தனம் என்ற பட்டமும் உண்டு இந்த முறையை வாழ்க்கையிலும் பலர் பயன்படுத்துகின்றனர். இதை குடும்பத்தில் உபயோகப்படுத்துவதில் பலன் என்னவென்று தான்…