கோள்களின் கோலாட்டம் -1.22 .உபகிரக பலன்கள் விபரம்.இந்திர தனுசு.
360 பாகையிலிருந்து பரிவேடன் ஸ்புடத்தை கழிக்க வரும் ராசி இந்திர தனுசு உள்ள ராசி லக்கினத்திற்கு, 1 – ல் இருப்பின் வாதரோகம், அதிக சரீர பீடை 2 – ல் இருப்பின் செவி நோய், காது கேளாமை 3 – ல் இருப்பின் பல கொலைகள் செய்த பாதகன் …