கோள்களின் கோலாட்டம் -1.22 .உபகிரக பலன்கள் விபரம். பரிவேடன்.
வியாதீபாதன் ஸ்புடத்தோடு 180 பாகை கூட்ட வரும் ராசி பரிவேடன் ராசியாகும் லக்கினத்திற்கு, 1 – ல் இருப்பின் விஷஜந்து, பாம்பு கடியால் கண்டம் 2 – ல் இருப்பின் அதிக சம்பத்தை தேடுவான் 3 – ல் இருப்பின் மன வியாதி, சித்தப்பிரமை 4 – ல் இருப்பின் அந்நிய தேசவாசம், சஞ்சாரி 5…