நட்சத்திர எதிரிடை 5
லக்னாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் அதன் திரிகோண நட்சத்திரத்தில் 8 – ஆம் பாவாதிபதி இருந்தால் செயற்கைமரணம். நீர், நெருப்பு கயிறால் பயம், நம்பிக்கை, மோசம், கெட்ட பெயர் எடுத்தல், எதிரிகளால் பயம், கடத்தப்படுதல், பலாத்காரம்,அறுவை சிகிச்சை, தொத்து நோயால் தொல்லை, கற்பழிப்பு, ஜெயில் தண்டனை, கீழே விழுதல், கீர்த்தி பங்கம் முதலியவை உண்டாகும்.. லக்னாதிபதி எதிரிடை நட்சத்திரத்தின் திரிகோண நட்சத்திரங்களில் 9 – ஆம் பாவாதிபதி இருந்தால் பாக்கியம் இழப்பு, பதவி பறிபோதல், அவமானம்…