கோள்களின் கோலாட்டம் -1.14 தனுசு திரேக்காணத்தின் பலன்கள்.
தனுசு 1 முதல் 10 பாகைக்குள் — நரநாற்கால் ஆயுததிரேக்காணம்– மனிதனின் முகம் உள்ளது, குதிரைக்கொப்பான சரீரம் ஆஸ்ரமம் வேள்வியில் பங்கு பெறும்அமைப்பும் உண்டு. புதன் நாயகன் ஸ்திரீ கிரகம் பலம் – கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — ஸ்திரீதிரேக்காணம்– மனதைக் கவரக் கூடிய அமைப்பு, செண்பக புஷ்பம், தங்கம் இவற்றிற்கொப்பான நிறமுள்ளவளும், கடலில் விளையும் பொருள்களை தரித்தவளும், பத்மாசனத்தில் அமர்ந்து இருப்பவளும் ஆவாள். செவ்வாய் நாயகன். ஆண் கிரகம் பலம் – தொப்புள்…