மனிதனின் லட்சியம்
மனம் எனும் ரகசியம். மனிதனின் லட்சியத்தை ஒரு சில வார்த்தைகாளகக் கூறிவிட முடியும். அது என்னவென்றால் மனித இனத்திற்கு அவர்களின் தெய்வீகத்தன்மையைப் போதிப்பதும், வாழ்க்கையின் ஒவ்வோர் அசைவிலும் அந்தத் தெய்வீகத் தன்மை வெளிப்படுமாறு செய்வது எப்படி என்பதை போதிப்பது ஆகும் எல்லா ஆற்றல்களும் உங்களுக்குள் இருக்கிறது. நம்மால் எதையும் செய்ய முடியும் என்பதை நம்புங்கள் நாம் பலவீனமானவர்கள், நம் மனம் பலவீனமானது என்று தயவு செய்து கருத்தில் கொள்ளாதீர்கள். ஒவ்வொர் ஆன்மாவும் உள்ளடங்கிய தெய்வீகம் நிறைந்தது. புற…