கோள்களின் கோலாட்டம் -1.22 .உபகிரக பலன்கள் விபரம். தூமன்
சூரியன் ஸ்புடத்தோடு 4 ராசி 13 பாகை கூட்ட வருவதுதூமன் இருக்குமிடம். ஆகும் லக்கினத்திற்கு, 1 – ல் தூமனிருப்பின், தற்கொலை, ஜலகண்டம் 2 – ல் தூமனிருப்பின், பேச்சு சாதுர்யம் குறை, திக்குவாய். 3 – ல் தூமனிருப்பின், உடன் பிறப்பு பாதிப்பு, ஊனம் 4 – ல் தூமனிருப்பின், தாய்மாமன் வர்க்கம்,தெய்வகாரியம் செய்தல் 5 – ல் தூமனிருப்பின், மகா கோபி 6 – ல் தூமனிருப்பின்,…