நட்சத்திர எதிரிடை 6
லக்னாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடைய நட்சத்திரத்தின் திரிகோண நட்சத்திரங்களில் 11 – ஆம் பாவாதிபதி இருந்தால் இன பந்துக்களால் தொல்லை எடுத்த காரியத் தோல்வி, உடல் பாதிப்பு, தாயின் நீண்ட ஆயுள் கெடுதல், மருமகன், மருமகளால் தொல்லை, கடிதங்கள் மூலம் வருத்தம், எதிரியால் தோல்வி, மூத்த சகோதர வகையில்திருப்தியற்ற நிலை அல்லது இல்லாமை 2 – ஆம் தாரத்தினால் விவகாரம்,பாட்டன், பாட்டிமார்களால் தொல்லை பாதிப்பு போன்றவை உண்டாகும்.. லக்னாதிபதியின் எதிரிடை நட்சத்திரத்தின் திரிகோண நட்சத்திரங்களில் 12 – ஆம்…