கிரகங்களின் எதிரிடை பலன் அறியும் விதி குரு

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் குரு எந்த நட்சத்திரத்தை பெற்றுள்ளதோ அந்த நட்சத்திரத்தில் இருந்து எண்ணி பார்க்கும்போது எதிரிடையான நட்சத்திரங்கள் ஏதாவது ஒன்றில் ஜாதகரின் ஜென்ம நட்சத்திரம் அமையுமானால் ஜாதகர் குருவால் கிடைக்கக்கூடிய பலன்களை அனுபவிக்கமாட்டார். குரு அவர் அவர் ஜாதகத்தில் எந்த பாவத்திற்கு அதிபதியாக நிற்கின்றாரோ அந்த பாவாதிபதி குருவின் எதிரிடையான நட்சத்திரத்தில் இருந்தால் அந்த பாவத்திற்கு குருவால் கிடைக்கக்கூடிய பலன்கள் கிடைக்காது.

கிரகங்களின் எதிரிடை பலன் அறியும் விதி சந்திரன்

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தைப் பெற்றுள்ளதோ அந்த நட்சத்திரத்தில் இருந்து எண்ணிப் பார்க்கும் போது எதிரிடையான நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்று ஜாதகரின் ஜென்ம நட்சத்திரம் அமையும் ஆனால், ஜாதகருக்கு சந்திரனால் கிடைக்க கூடிய பலன்கள் கிடைக்காது. சந்திரனின் எதிரிடை நட்சத்திரத்தில் லக்னம் அமைவது அந்த ஜாதகரின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்காது. சந்திரன் அவர் ஜாதகத்தில் எந்த பாவத்திற்கு அதிபதியாக நிற்கின்றாரோ அந்த பாவாதிபதி இதன் எதிரிடையான நட்சத்திரத்தில் இருந்தால் அப்பாவத்திற்கு சந்திரன் மூலம் கிடைக்கக்கூடிய…

கிரகங்களின் எதிரிடை பலன் அறியும் விதி சூரியன்

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சூரியன் எந்த நட்சத்திரத்தைப் பெற்றுள்ளதோ அந்த நட்சத்திரத்தில் இருந்து எண்ணிப் பார்க்கும் போது எதிரிடையான நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்று ஜாதகரின் ஜென்ம நட்சத்திரம் அமையுமானால் , ஜாதகருக்கு சூரியனால் கிடைக்க கூடிய பலன்கள் கிடைக்காது. சூரியனின் எதிரிடை நட்சத்திரத்தில் லக்னம் அமைவது அந்த ஜாதகரின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்காது. சூரியன் அவர் ஜாதகத்தில் எந்த பாவத்திற்கு அதிபதியாக நிற்கின்றாரோ அந்த பாவாதிபதி இதன் எதிரிடையான நட்சத்திரத்தில் இருந்தால் அப்பாவத்திற்கு சூரியன் மூலம் கிடைக்கக்கூடிய…

நட்சத்திரங்களின் எதிரிடை சாதக நிலை.. 6 ஆதிக்கம் செலுத்தும் கிரகம்..2

ஆதிக்கம் செலுத்தும் கிரகம் ஜாதகரின் பிறந்த கிழமை நாதன்   சந்திரன். ஜாதகரின் பிறந்த நட்சத்திரநாதன்    சந்திரன். ஜாதகரின் பிறந்த ராசி நாதன்    சுக்கிரன். ஜாதகரின் லக்கின நாதன்     சுக்கிரன். ஜாதகரின் லக்கினம் நின்ற நட்சத்திர நாதன்.  குரு சந்திரன், சுக்கிரன், குரு போன்றவர்கள் மூலமே ஜாதகருக்கு பலன்கள் கிடைத்து வரும். ஆதிக்கம் செலுத்தும் கிரகங்களோடு ராகு, கேது தொடர்பு பெற்றால் அவர்களும் சேர்ந்து நல்ல, தீய பலன்களை தங்கள் மூலம் தர தகுதி…

நட்சத்திரங்களின் எதிரிடை சாதக நிலை.. 1

லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தில் லக்கினம் அமைந்தால் முன்னிற்கு முரணாக செயல்படும் ஜாதகமாகும். லக்கினாதிபதியால்கிடைக்கும் பலன்கள் ஜாதகனுக்கு கிடைக்காது சரிவர செயல்படாது.. 2 – க்குரியவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் லக்கினமோ, லக்கினாதிபதியோ அமர்ந்தால் 2 – க்குரியவரால் கிடைக்கும் பலன்கள் ஜாதகருக்கு கிடைக்காது.சந்திரன் அமர்ந்தால் அனுபவிக்க இயலாது.. 3 – க்குரியவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் லக்கினமோ, லக்கினாதிபதியோ, சந்திரனோ அமைந்தால் 3 – க்குரியவரால் 3 – ஆம் பாவத்தில் கிடைக்கக்கூடிய பலன்கள்…

கிரகங்களின் அவஸ்தா நிலை பலன்கள் கோள்களின் கோலாட்டம் -1.17

கிரகங்களின் அவஸ்தா நிலை  பலன்கள் சனி, ராகு, கேதுவுக்கு விருத்தா அவஸ்தைக்கூடாது. சுக்கிரனுக்கு கௌமார மரண அவஸ்தைக்கூடாது. செவ்வாய் விருத்தா மரண அவஸ்தைக்கூடாது. புதனுக்கு விருத்தா மரண அவஸ்தைக்கூடாது. சூரிய – குருவுக்கு விருத்த மரண அவஸ்தைக்கூடாது. சந்திரனுக்கு பால்ய மரண அவஸ்தைக்கூடாது.