பிரச்சனைகளுக்கு பரிகாரம்
எல்லா பிரச்சனைகளுக்கும் பரிகாரம் ஒன்றே ஒன்று தான் சூழலுக்கு ஏற்ப தன்னிடம் இருக்கும் ஏதாவது ஒரு தனித்தன்மையை வளர்த்துக்கொள்வது மட்டுமே இந்த கால கட்டத்தில் வாழ ஒரே வழி
எல்லா பிரச்சனைகளுக்கும் பரிகாரம் ஒன்றே ஒன்று தான் சூழலுக்கு ஏற்ப தன்னிடம் இருக்கும் ஏதாவது ஒரு தனித்தன்மையை வளர்த்துக்கொள்வது மட்டுமே இந்த கால கட்டத்தில் வாழ ஒரே வழி
பிரச்சனையை சரியான கோணத்தில் இருந்து பார்த்தால் பரிகாரம் கிடைக்கும். மரணத்தை சரியான கோணத்தில் இருந்து வரவேற்க்க முடிந்தால் வாழ்ந்து கொண்டு இருக்கும் வரை சந்தோஷம் கிடைத்துக் கொண்டே இருக்கும். அனுபவிப்பவர்களின் எல்லையை பொறுத்து இருக்கிறது வெற்றியின் ஆனந்தம் அனுபவித்து பார்த்தவர்களுக்கு தான் அது புரியும்.
பரிகாரம் ஜோதிடர் சொன்ன “எல்லா பரிகாரமும் செஞ்சிட்டோம்… ஒன்னும் பிரயோஜனம் இல்லை. எதுவும் நடக்கலே.. இதுக்கு மேல என்ன செய்றதுன்னே புரியலே…” –பல நேரங்களில் ஜோதிட ஆலோசனை களின் பேரிலும் அல்லது தோஷங்களுக் காக பரிகாரம் செய்பவர்கள் மனதிலும் தோன்றும் விரக்தி இது. குட்டி கதை. ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாட சென்றார். நேரம் போனது தெரியாமல் வேட்டையாடிக்கொண்டிருக்கும்போது மாலை நேரம் வந்து எங்கும் இருள் கவ்வத் தொடங்கிவிட்டது. அப்போது தூரத்தில் தெரிந்த ஒரு மரத்தின் மீது…