கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு கடக லக்கினம்.1
“கடக லக்கினத்தோர்க்கமைச்சன் சேய்சுபராங்காரகன் யோககாரகனா முடனிருந்திடினும் பிரபல யோக முற்றவனி ரவியோ கொல்லான் றிடமுள பளிங்கு மாலிவர சுபர் செப்பிய விவரொடுங்கொடிய முடவன் மாரகனாமாரகத்தான் முற்றிடிற் கண்டடமு மொழியே” ( யவன காவியம் ) “சுங்கனிந்து மைந்தனிவர் சூழாக்கொடுக்கோட்கள் மங்கலன்மா வேந்தனிவர் மன்னுகின்ற-துங்கமுள்ள நல்லோர் கணல்லயோகக் கிறைவனாகுமவன் சொல்லுறிற்பூ சிதனமாய் சொலல் ( தாண்டவ மாலை ) “நூதலுங்கடகம் புதர்புந்திநேயாய் செய்பவர் குரு செவ்வாய், இதமார் சுபனாம் சேய்யோகம் இருக்கும்” ( ஜாதக அலங்காரம் ) “கர்கடக…