நட்சத்திரங்களின் எதிரிடை சாதக நிலை.. 6 ஆதிக்கம் செலுத்தும் கிரகம்..2
ஆதிக்கம் செலுத்தும் கிரகம் ஜாதகரின் பிறந்த கிழமை நாதன் சந்திரன். ஜாதகரின் பிறந்த நட்சத்திரநாதன் சந்திரன். ஜாதகரின் பிறந்த ராசி நாதன் சுக்கிரன். ஜாதகரின் லக்கின நாதன் சுக்கிரன். ஜாதகரின் லக்கினம் நின்ற நட்சத்திர நாதன். குரு சந்திரன், சுக்கிரன், குரு போன்றவர்கள் மூலமே ஜாதகருக்கு பலன்கள் கிடைத்து வரும். ஆதிக்கம் செலுத்தும் கிரகங்களோடு ராகு, கேது தொடர்பு பெற்றால் அவர்களும் சேர்ந்து நல்ல, தீய பலன்களை தங்கள் மூலம் தர தகுதி…