கோள்களின் கோலாட்டம் 2ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 10
2 – க்குரியவர் பலம் பெற்று சந்திரன், குரு சுபத்தன்மை பெற்று 4 – க்குரியவர் தொடர்பு பெற்றால், சுக போஜனம் விதவிதமான ஆகாரங்கள் சாப்பிடுவான். 2 – ல் சுக்கிரன், 5 – ல், 3 – க்குரியவர் மாந்தி சேர்ந்து, 2 – க்குடையவர் தொடர்பு பெற்றால் கல்வியில் தேர்ச்சி பெற்றவன். சாஸ்திரங்களை திறம்பட பேசுவான். வாக்கில் மென்மையும் வசீகர சக்தியும் இருக்கும். வம்ச விருத்தியில் பாதிப்பு காணும். ரத்த பந்த வகையில் பிரேத…