கிரகங்களின் எதிரிடை பலன் அறியும் விதி சந்திரன்

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தைப் பெற்றுள்ளதோ அந்த நட்சத்திரத்தில் இருந்து எண்ணிப் பார்க்கும் போது எதிரிடையான நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்று ஜாதகரின் ஜென்ம நட்சத்திரம் அமையும் ஆனால், ஜாதகருக்கு சந்திரனால் கிடைக்க கூடிய பலன்கள் கிடைக்காது. சந்திரனின் எதிரிடை நட்சத்திரத்தில் லக்னம் அமைவது அந்த ஜாதகரின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்காது. சந்திரன் அவர் ஜாதகத்தில் எந்த பாவத்திற்கு அதிபதியாக நிற்கின்றாரோ அந்த பாவாதிபதி இதன் எதிரிடையான நட்சத்திரத்தில் இருந்தால் அப்பாவத்திற்கு சந்திரன் மூலம் கிடைக்கக்கூடிய…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் கடகம் :-

கடகம் :- “நண்டானுக்கு இடம் கொடேல்” என்ற இந்த ராசி, நண்டின் அமைப்பைக் கொண்டது இந்த ராசி 90 பாகை முதல் 120 பாகை வரை வான மண்டலத்தில் பரவியுள்ளதாகும். காலபுருணனின் நான்காவது ராசி ஆகும். இது பெண் தன்மை உடையது. பேராசையின் மீது விருப்பம் உடையது. பலவந்தம், விருப்பங்களில் மாற்றமும் திருத்தி அமைப்பதும் போன்ற குணங்கள் உடையது. நீர் தன்மை உடையதில் முதலாவது ராசி மிக சிறந்த கற்பனை வளம் கோழைத்தனம் புறமுதுகில் குத்துதல் ஆணவத்…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 பூமி :-சூரியன்:- சந்திரன்:-

சூரியன்:-  இது தானாக ஒளிரும் கோளம். இதற்கும் பூமிக்கும் உள்ள தொலைவு 14 கோடியே 96 லட்சம் கிலோ மீட்டர். இது தன்னைத்தானே சுற்றி வருகிறது. ஒரு முறை சுற்றுவதற்கு 25.38 நாள் ஆகும். வினாடிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் எங்கோ செல்கிறது. இந்த பயணத்தில் தன்னுடன் விண்மீன்களையும் பூமி முதலிய கோள்களையும் கூடவே இழுத்துச் செல்கிறது. பூமி :- இது சூரியனை சுற்றி வருகிறது. சூரியனை சுற்றி வரும் 9 கோள்களுள் பூமியும் ஒன்று.…