இயற்கை மருத்துவம் — 5
21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் — அன்னாசி பழம் 22) முடி நரைக்காமல் இருக்க — கல்யாண முருங்கை (முள் முருங்கை) 23) கேரட்,மல்லிகீரை, தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது. 24) மார்புசளி, இருமலை குணமாக்கும் — தூதுவளை 25) முகம் அழகுபெற — திராட்சை பழம் 26) அஜீரணத்தை போக்கும் — புதினா 27) மஞ்சள் காமாலை விரட்டும் — கீழாநெல்லி 28) சிறுநீரக கற்களை தூள் தூளாக ஆக்கும் — வாழைத்தண்டு