துக்கம் ஏது?
எதையும் வெறும் கனவு, வெறும் மாயை, என்று நினைக்கும் அப்பியாசம் மட்டும் மனதிற்கு இருந்துவிட்டால் எப்படி கவலைகள் வரும். அத்தகைய அறிவாளிக்கு துக்கம் ஏது?
எதையும் வெறும் கனவு, வெறும் மாயை, என்று நினைக்கும் அப்பியாசம் மட்டும் மனதிற்கு இருந்துவிட்டால் எப்படி கவலைகள் வரும். அத்தகைய அறிவாளிக்கு துக்கம் ஏது?
தம்பி இப்ப நாம இருக்குற இந்த ரூமுக்குள்ள ஒரு பயித்தியகாரன் வந்து இந்த ரூம் பூரா தேவதைக இருக்காங்க அதுலயும் உண்ண பாத்து கடவுள்ன்னு சொன்னா அது பிரமாணமாகாது. நான் சொல்லறது கரெக்ட்டா கரெக்ட் ஏன், அவன் புத்திசரியில்லாதவன், அப்ப சரி, பிரமாணம் அப்படின்னு சொல்லறவங்க அறிவோட ,புத்தியும் இருக்கிறவங்களா இருக்கனும். சரி தானே சரி தான் இப்ப அடுத்தது கடந்த கால அறிவுக்கு முரண்படாம இருக்கனும் இதுல என்ன முரண்பாடு இருக்கு என்னை கடவுள்னா அப்ப…
காமு பிரமாணம் அப்படீன்னா என்ன கோமு பிரமாணம் அப்படீங்கறது ஆப்த வாக்கியம். காமு அப்ப ஆப்தவாக்கியங்கறது கோமு ஆப்த வாக்கியம்னா உண்மையை கண்டிறிந்த ரிஷிகள், ஞானிகள், யோகிகள், இவர்களின் வார்த்தைகள், இவர்களால் உருவாக்கப்பட்ட சாஸ்திரங்களுக்கு ஆப்த வாக்கியம்ன்னு பேர் காமு ஓஹோ அப்படியா கோமு விஷயங்களை புரிஞ்சுக்க புலன்களை தாண்டுன அறிவுன்னு ஒன்னு இருக்கு அந்த அறிவுனால சிந்திச்சு யோகிகள் சொன்னது தான் ஆப்த வாக்கியங்கள் காமு ஆப்தவாக்யங்களுக்கு எது அத்தாட்சி கோமு நீ பெரிய அறிவாளி…
7. ஏழாமிடத்தில் பிரணபதன் இருந்தால் ஜாதகன் பொறுமையுடைவன். எப்போதும் காமீ, அதிக தீவிர கோபிஷ்டன். சிவந்த சரீரமுடையவன், கெட்டவர்களைக் கொண்டாடி பூஜிப்பவன், கெட்ட புத்தியடையவன். 8. எட்டாமிடத்தில் பிரணபதன் இருந்தால் ஜாதகன் ரோகத்தால் சபிக்கப்பட்ட அங்கங்களுடையவன், அரசன் பந்து வேலையாட்கள் புத்திரன் இவர்களால் பீடிக்கப்பட்டவன் துக்கமுடையவன். 9. ஒன்பதாமிடத்தில பிராணபதன் இருந்தால் ஜாதகன் புத்திரருடையவன், தனம் நிறைந்தவன், புகழுடையவன். இஷ்டமாய்ப் பார்க்கத் தகுந்தவன். எப்போதும், அதிர்ஷ்டமுடையவன், நல்ல ஆழ்ந்த யோசனையுடையவன். 10. பத்தாமிடத்தில் பிராணபதன் இருந்தால் ஜாதகன்…
7. ஏழாமிடத்தில் பரிவேடனிருந்தால் ஜாதகன் சுகக் குறைவுடையவன். அற்ப புத்திருடையவன், மந்தபுத்தியுடையவன், நல்ல நிஷ்டூரமுடையவன், ஸ்திரீகளுடைய வியாதியுடைவன். 8. எட்டாமிடத்தில் பரிவேடனிருந்தால் ஜாதகன் சாந்தமுடையவன், உள்வெளி இரண்டிலும் தெய்வ ( சிரத்தையுடையவன் ) விசாரணையுடையவன், திடசரீரமும் திடவிரதமுடையவன், தர்மவான், சத்துவமுடையவர். 9. ஒன்பதாமிடத்தில் பரிவேடனிருந்தால் புத்திரருடன் கூடியவன். சுகி, நன் மனைவியுடையவன். பர்த்தா, அதாவது யஜமானன் அழகு, வசியமுடையவன். தனம் சம்பாதிப்பவன். சஞ்சலமில்லாதவன், மானி அற்ப சந்தோஷமுடையவர். 10. பத்தாமிடத்தில் பரிவேடனிருந்தால் ஜாதகன் கொஞ்சம் அங்காலப்புடையவன். போகமுமிப்படியே,…
தூமனுடைய துவாதச பாவ பலன். 1. ஜென்ம லக்கினத்தில் தூமனிருந்தால் ஜாதகன் வெகு ரோஷமுடையவன், சூரன், அழகான கண்ணுடையவன்,தடையில்லாதவன், தயையில்லாதவன், சர்வ முடையவன், ரோகமுடையவன், தனமுடையவன், ராஜ்ஜியத்தை அபகரிக்கும் எண்ணமுடையவன் ஆவான். 2. ஜென்ம லக்கினத்திற்கு இரண்டாமிடத்தில் தூமனிருந்தால் ஜாதகன் அறிவாளி செளரியமுடையவன் இஷ்டமாய்ப் பேசுபவன் ஆவான். 3. ஜென்ம லக்கினத்திற்கு மூன்றாமிடத்தில் தூமனிருந்தால் ஜாதகன் தனத்தைச் சம்பாதிப்பவன், தனவான், மனைவி முதலியவர்களை இழந்து மனசில் எப்போதும் துக்கமுடையவன். 4. ஜென்ம லக்கினத்திற்கு நான்காமிடத்தில் தூமனிருந்தால் ஜாதகன்…