சனி 20
சனி, 3ம் பார்வையாகவோ, 10ம் பார்வையாகவோ, 7ம் பார்வையாகவோ சுக்கிரனைப் பார்ப்பின் சன்யாஸ வாழ்க்கை அமையும். சனியும், சந்திரனும் இணைந்தால் அசையாத சொத்துக்கள் உண்டு. நிறைய ஏவலாட்கள் உண்டு. சனி பொதுவாக ராகு, கேது, சூரியனைப்பார்ப்பது பிதுர்தோஷமாகும்.
