பதட்டமின்றி மகிழ்ச்சியாக வாழும் வழி முறைகள் 4
தினமும் *உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள்* எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் ~*பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட. பிறருக்காக எதையேனும செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள். என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து *பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள் உங்கள் உடை, நடை பாவனைகளினல் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை