பதட்டமின்றி மகிழ்ச்சியாக வாழும் வழி முறைகள் 2
சற்று *முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள்*. பத்து நிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள். சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இப்படி பயணப்படலாம் என்பது போன்றவை. தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருப்பதை விட, *சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்*. சற்று நேரம் கைபேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்துவிடுங்கள்.*~ ஓய்வு எடுங்கள் எந்தத்தொந்தரவும இன்றி.